Posts

Krishna's Curse

Image
  1. “Sanjaya”, called out Dridharashtra.   It was the first day of Uttrayana, the winter Solstice. Almost, two months have gone by since his son, Dhuryodana met his end at the hands of Bhima. Dridharashtra could almost feel the impact of the mace on the thighs of his son. The pain that swept through him also went through the arms of the blind man and crept up to his heart!   Tears welled up in his eyes every time he thought about it and grimaced every time, as if he suffered the pain.   He heard the soft steps approaching him and could immediately recognize that it was Gandhari. He can recognize everyone around him from the way they walked. The gait differed. The pressure on either of the feet differed. He always spotted a new person in the room with ease and élan.   He even identified in which direction they are facing; he would know when they turned from one side to the other. The pressure that the legs exerted on the ground was ‘audible’ to him. He could sen...

நுண் அண்டம் (சிறு கதை)

Image
நடந்ததை புரிந்து கொள்ள கொஞ்சம் நேரம் பிடித்தது ! நாங்கள் இரு நூற்று எட்டு பேர் இருந்தோம் . புது விதமான பயண முறைகள் பல உலகங்களில் தோன்றி நெடு நாட்கள் ஓடி விட்டன . ஆனாலும் , ஒவ்வொரு பயணத்திலும் நாம் சந்திக்கின்ற பிரச்சனைகள் இந்த அண்டத்தை புரிந்து கொள்ளுவதில் நமக்கு பெரிய உதவியாக இருக்கிறது . ஏறக்குறைய ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் , அடுத்துள்ள கிரகத்தின் புவி ஈர்ப்பு சக்தியை பயன் படுத்தி , மனித இனம் ஒரு கிரகத்தில் இருந்து இன்னொரு கிரகத்திற்கு பயணித்தார்கள் .  இன்று பல ஆயிரம் ஒளி வருடங்களை கூட வால் நட்சத்திரங்கள் போன்ற விண் கோள்களை ஒட்டிக் கொண்டு பல உயிரனங்கள் சென்று வருகின்றன . ஏன் , நம் பூமிக்குக் கூட முதல் உயிரனம் அப்படித்தான் வந்து இருக்கும் என்று பலரும் நம்புகிறார்கள் . நாங்கள் எங்கள் இருப்பிடத்தை விட்டு கிளம்பியவர்கள் அல்ல . என்னுடைய மூன்றாவது முறை தாத்தா , அதாவது என் தாத்தாவின் அப்பா , எனது மூன்றாவது முன்னோடி தாத்தா , அந்த தாத்தா தான் , இருப்பிடத்தை விட்டு கிளம்பியவர் . இருப்பி...